/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எஸ்.ஐ., பணி உடற்தகுதி தேர்வில் 160 பேர் தேர்ச்சி
/
எஸ்.ஐ., பணி உடற்தகுதி தேர்வில் 160 பேர் தேர்ச்சி
எஸ்.ஐ., பணி உடற்தகுதி தேர்வில் 160 பேர் தேர்ச்சி
எஸ்.ஐ., பணி உடற்தகுதி தேர்வில் 160 பேர் தேர்ச்சி
ADDED : ஜன 29, 2026 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு 8ம் நாள் உடற்தகுதி தேர்வில் 160 பேர் தேர்ச்சி பெற்றனர்.
போலீஸ் துறையில் காலியாக உள்ள 70 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப, ஆன்லைன் மூலம் விண்ணப்ப ங்கள் பெறப்பட்டு, அதில் 16 ஆயிரத்து 481 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. ஆண்கள் பிரிவில் 12 ஆயிரத்து 378 நபர்களுக்கான உடல் தகுதி தேர்வு கோரிமேடு ஆயுதப்ப டை பயிற்சி மைதானத்தில் கடந்த 19ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. 8ம் நாளான நேற்று ஆயிரம் பேர் அழைக்கப்பட்டனர். அதில் 377 பேர் பங்கேற்று, 160 பேர் தேர்ச்சி பெற்றனர்.