தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போதையில் தகராறு 18 பேர் மீது வழக்கு

போதையில் தகராறு 18 பேர் மீது வழக்கு

போதையில் தகராறு 18 பேர் மீது வழக்கு


UPDATED : அக் 31, 2026 11:50 PM

ADDED : அக் 31, 2026 11:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 11:50 PM ADDED : அக் 31, 2026 11:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பொது இடத்தில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பொது இடத்தில் மது குடித்ததாக டி.நகர் போலீசில் 7 பேர் மீதும், சேதராப்பட்டு போலீசில் ஒருவர் மீதும், ஒதியஞ்சாலை போலீசில் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல, மது போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுப்பட்ட சேதராப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில், 1, மேட்டுப்பாளையத்தில் 2 பேர், ரெட்டியார்பாளையத்தில் 3, உருளையன்பேட்டையில் 3, நெட்டப்பாக்கத்தில் 1, திருக்கனுாரில் 1, காட்டோரிக்குப்பத்தில் 1, வில்லியனுாரில் 2, மங்கலத்தில் 1, ஏனாமில் 1, நெடுங்காடு 1, நிரவி 1, என, மொத்தம் 18 பேர் மீது அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us