sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மரம் விழுந்து 2 கார், பைக் சேதம்

/

மரம் விழுந்து 2 கார், பைக் சேதம்

மரம் விழுந்து 2 கார், பைக் சேதம்

மரம் விழுந்து 2 கார், பைக் சேதம்


ADDED : செப் 02, 2025 03:23 AM

Google News

ADDED : செப் 02, 2025 03:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று முன்தினம் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அதில், 5.34 செ.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில், காந்தி வீதி- கந்தப்ப முதலியார் வீதி சந்திப்பில் நேற்று காலை திடீரென சாலையோரம் இருந்த மரம் ஒன்று வேருடன் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

மரத்தின் கீழ் நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள், பைக் சேதமடைந்தது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

இதனால், அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us