தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குட்கா விற்ற 2 பேர் கைது

 குட்கா விற்ற 2 பேர் கைது

 குட்கா விற்ற 2 பேர் கைது


ADDED : ஜூலை 12, 2026 03:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2026 03:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முதலியார்பேட்டையில் அருகே பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா, சிகரெட் பொருட்கள் விற்பதாக முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் போலீசார் நுாறடி சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை நடத்தி 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, சேர்ந்த கடை உரிமையாளர் ஸ்ரீதரன், 56; கைது செய்தனர்.

அதே போன்று நைனார்மண்டபம் பகுதியில் பெட்டிக்கடையில் குட்கா விற்ற முதலியார்பேட்டை தியாகு முதலியார் நகரை சேர்ந்த செல்வராஜ், 63, என்பவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us