தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போதையில் ரகளை 2 பேர் கைது

போதையில் ரகளை 2 பேர் கைது

போதையில் ரகளை 2 பேர் கைது


UPDATED : நவ 20, 2026 01:01 AM

ADDED : நவ 20, 2026 01:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 01:01 AM ADDED : நவ 20, 2026 01:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் போதையில் ரகளை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால், திருப்பட்டினம் சப் இன்ஸ்பெக்டர் முருகன் ரோந்து சென்றபோது, மதுபோதையில் ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட நாகூரை சேர்ந்த முகிலன், 20; என்பவரை கைது செய்தார்.

இதேபோல், திருநள்ளாறு அம்பகரத்துார் பகுதியில் போதையில் ரகளையில் ஈடுபட்ட நன்னிலத்தை சேர்ந்த குமரேசன்,27, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us