sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின்சாரம் தாக்கி 2 மாணவர்கள் காயம்

 மின்சாரம் தாக்கி 2 மாணவர்கள் காயம்

 மின்சாரம் தாக்கி 2 மாணவர்கள் காயம்


ADDED : நவ 30, 2025 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 06:16 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வானுார்: புதுச்சேரி, கோரிமேடு அருகே தமிழக பகுதியான கலைவாணர் நகரைச் சேர்ந்தவர் பசுபதி மகன் இளமாறன், 13; புதுச்சேரி, சண்முகாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் மகன் பிரவின், 13; இருவரும் கதிர்காமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

நேற்று பள்ளி விடுமுறை என்பதால், பிரவின் தன்னுடன் படிக்கும் இளமாறனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு பிற்பகல் 3:00 மணிக்கு சக நண்பர்களுடன் இருவரும் வீட்டின் மாடியில் பட்டம் பறக்க விட்டனர். பட்டம் இளமாறன் வீட்டிற்கு சென்ற மின் கம்பியில் சிக்கியது.

உடன், இருவரும் பட்டத்தை கம்பியால் எடுக்க முயன்றபோது, மின்சாரம் தாக்கி இருவரும் துாக்கியெறியப்பட்டனர்.

இதில், படுகாயமடைந்த இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us