தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிலை கரைப்பில் 2 டன் குப்பைகள்

சிலை கரைப்பில் 2 டன் குப்பைகள்

சிலை கரைப்பில் 2 டன் குப்பைகள்


ADDED : செப் 20, 2026 11:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2026 11:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி கடலில் நேற்று நுாற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலையுடன் தேவையில்லாத பொருட்களும் கடலில் கலந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில், புதுச்சேரி சுற்றுச்சூழல் மாசுகட்டுப்பாட்டு வாரிய குழுமம் சார்பில், எவர்கிரீன் மன்றத்தை சேர்ந்த 15 தன்னார்வலர்களை கொண்டு, தரம் பிரிக்கப்பட்டன.

அதன்படி, விநாயகர் சிலைகரை கடலில் கரைத்தபோது, அதனுடன் இருந்த தேவையில்லாத பிளாஸ்டிக் பொருட்கள், பூக்கள், மாலைகள், துணி வகைகள் என, அனைத்தும் கடலில் கலக்காமல், தனித் தனியாக சேகரித்தனர்.

ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் கரைத்த பகுதியில் இருந்து இரண்டு டன்னுக்கும் அதிகமான குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தி வருவதாக எவர்கிரீன் மன்ற தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us