sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மினி லாரி மோதி 2 பெண்கள் படுகாயம்

/

 மினி லாரி மோதி 2 பெண்கள் படுகாயம்

 மினி லாரி மோதி 2 பெண்கள் படுகாயம்

 மினி லாரி மோதி 2 பெண்கள் படுகாயம்


ADDED : பிப் 03, 2026 04:31 AM

Google News

ADDED : பிப் 03, 2026 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: மினி லாரி மோதிய விபத்தில், இரண்டு பெண்கள் படுகாயமடைந்தனர்.

தவளக்குப்பம் அடுத்த புதுகுப்பம் நடுத்தெருவை சேர்ந்தவர் இசைஅமுதன் மனைவி ஸ்ரீஜா, 29; இவர் கடந்த 29 ம் தேதி தனது உறவினர் ரேஷ்மா, 19; என்பவரை அழைத்து கொண்டு தனது சுசூகி அக்சஸ் ஸ்கூட்டரில் அரியாங்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அரியாங்குப்பம் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, பின்னால் வந்த மினி லாரி எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இருவரும், அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us