sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொது இடத்தில் தகராறு 2 வாலிபர்கள் கைது

/

பொது இடத்தில் தகராறு 2 வாலிபர்கள் கைது

பொது இடத்தில் தகராறு 2 வாலிபர்கள் கைது

பொது இடத்தில் தகராறு 2 வாலிபர்கள் கைது


ADDED : ஜூலை 19, 2025 02:55 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி :மது போதையில், பொதுமக்களிடம் தகராறு செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

லாஸ்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் கருவடிக்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு 2 வாலிபர்கள் மது போதையில், அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தனர்.

போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். முத்தியால்பேட்டையை சேர்ந்த சவரிநாதன், 28, கணேஷ், 28, என்பது தெரியவந்தது. இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us