தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/முத்தியால்பேட்டை போலீசார் உட்பட 21 பேர் இடமாற்றம்

முத்தியால்பேட்டை போலீசார் உட்பட 21 பேர் இடமாற்றம்

முத்தியால்பேட்டை போலீசார் உட்பட 21 பேர் இடமாற்றம்


ADDED : மார் 09, 2024 02:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2024 02:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி; முத்தியால்பேட்டை 12 போலீஸ்காரர்கள் உட்பட 21 பேர் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர்.

புதுச்சேரி, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், துவக்கத்தில் சரியான முறையில் போலீசார் விசாரிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர், 16 ஏட்டு, கான்ஸ்டபிள்கள் நேற்று முன்தினம் பல்வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அவர்களை தொடர்ந்து முத்தியால்பேட்டை, சோலை நகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய 12 போலீஸ்காரர்கள் உட்பட 21 பேர் நேற்று பல்வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சமீபத்தில் பதவி உயர்வு பெற்ற 4 சப்இன்ஸ்பெக்டர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us