sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பத்துக்கண்ணில் 26 மி.மீ., மழை பதிவு

/

பத்துக்கண்ணில் 26 மி.மீ., மழை பதிவு

பத்துக்கண்ணில் 26 மி.மீ., மழை பதிவு

பத்துக்கண்ணில் 26 மி.மீ., மழை பதிவு


ADDED : அக் 20, 2025 12:19 AM

Google News

ADDED : அக் 20, 2025 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று முன்தினம் அதிகப்பட்சமாக பத்துக்கண்ணில் 26 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.

புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி துவங்கியது. அன்றிலிருந்து மழை அவ்வப் போது பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணி வரை பெய்த மழை அளவு மி.மீ., வருமாறு:

பத்தக்கண்ணு 26 மி.மீ., திருக்கனுார் 22; புதுச்சேரி 19; லாஸ்பேட்டை 11.9; பாகூர் 11 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.






      Dinamalar
      Follow us