தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அமலாக்க உதவியாளர்களுக்கு 2ம் கட்ட பணி நியமன ஆணை

அமலாக்க உதவியாளர்களுக்கு 2ம் கட்ட பணி நியமன ஆணை

அமலாக்க உதவியாளர்களுக்கு 2ம் கட்ட பணி நியமன ஆணை


ADDED : மார் 15, 2024 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2024 05:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அமலாக்க உதவியாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

புதுச்சேரி அரசு, போக்குவரத்துத் துறையில் காலியாக இருந்த அமலாக்க உதவியாளர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.

இதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 17 பேருக்கு முதல்வர் ரங்கசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலில் இருந்த 7 நபர்களுக்கு இரண்டாவது கட்டமாக நேற்று பணியாணை வழங்கப்பட்டது.

முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் உள்ள தனது அலுவலகத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us