sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது


ADDED : பிப் 17, 2024 11:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2024 11:22 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்கால், கோட்டுச்சேரி சப் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். தனியார் மருந்துவக்கல்லுாரி அருகில் நின்றிருந்த மூவரை பிடித்து சந்தேகத்தின் பேரில், விசாரித்தனர்.

நாகப்பட்டினம், அக்கரப்பேட்டை பகுதியை சேர்ந்த வாசு, 22; மாதவன், 23; ஆகாஷ், 22, ஆகியோர் என்பதும், இவர்கள் இளைஞர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us