sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

/

லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது


ADDED : மார் 01, 2024 02:50 AM

Google News

ADDED : மார் 01, 2024 02:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: லாட்டரி சீட்டு விற்ற மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேட்டுப்பாளையம் பகுதியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் ரகசிய சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது அங்கு தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற புதுச்சேரி கொசப்பாளையத்தைச் சேர்ந்த சுந்தர், 45; பெருமாள், 72; கொம்பாக்கத்தைச் சேர்ந்த சபரிநாதன், 26; ஆகிய மூன்று பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட 3 இலக்க லாட்டரி சீட்டு, ரூ. 27 ஆயிரத்து 300 ரொக்கப்பணம், மூன்று செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.

மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us