sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கஞ்சா விற்ற 3 பேர் கைது 500 கிராம் பறிமுதல்

/

கஞ்சா விற்ற 3 பேர் கைது 500 கிராம் பறிமுதல்

கஞ்சா விற்ற 3 பேர் கைது 500 கிராம் பறிமுதல்

கஞ்சா விற்ற 3 பேர் கைது 500 கிராம் பறிமுதல்


ADDED : பிப் 09, 2024 05:49 AM

Google News

ADDED : பிப் 09, 2024 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

முத்தியால்பேட்டை சோலை நகர், கல்லறை அருகே கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, முத்தியால்பேட்டை போலீசார், நேற்று அந்த பகுதியில், சோதனை நடத்தினர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற 3 பேரை பிடித்து விசாரித்தனர். மூவரும் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.

மேலும், அவர்களை போலீசார் விசாரணை செய்ததில், முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 30; மணி, 28; ஹரிகரன், 38, ஆகியோர் என தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள 500 கிராம் கஞ்சா மற்றும் 5,500 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

3 பேரையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us