தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரகளை செய்த 3 பேர் கைது

ரகளை செய்த 3 பேர் கைது

ரகளை செய்த 3 பேர் கைது


ADDED : நவ 17, 2026 04:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2026 04:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: கிருமாம்பாக்கம் போலீசார் நேற்று (நவ.,16) ரோந்து சென்றனர்.

சார்காசிமேடு சாலையில் ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட கடலுாரை சேர்ந்த பிரதாப், 23; கிருமாம்பாக்கம் ஏரிக்கரை சாலையில் குமரன், 25; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், சோரியாங்குப்பம் நவாத்தோப்பு பகுதியில் ரகளையில் ஈடுபட்ட வார்க்கால்பட்டு நந்தன் 20; என்பவரை பாகூர் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us