sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதையில் ரகளை: 3 வாலிபர்கள் கைது

 போதையில் ரகளை: 3 வாலிபர்கள் கைது

 போதையில் ரகளை: 3 வாலிபர்கள் கைது


ADDED : ஏப் 21, 2026 06:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2026 06:40 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மது குடித்து பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ஓதியஞ்சாலை போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள அண்ணா திடல் வழியில் நின்ற 3 வாலிபர்கள் மது போதையில் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் ரகளை செய்வதாக, ஒதியஞ்சாலை போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது.

அதையடுத்து போலீசார் அங்கு சென்று, 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கண் டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்த பத்மநாபன்,19; பிரதாப், 24; கருவடிக்குப்பம் மேஜர் சரவணன் நகரை சேர்ந்த வடிவேல், 24, ஆகியோர் என்பது தெரியவந்தது. அதையடுத்து, 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us