sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ராகவேந்திரர் கோவிலில் 354வது ஆராதனை விழா

/

ராகவேந்திரர் கோவிலில் 354வது ஆராதனை விழா

ராகவேந்திரர் கோவிலில் 354வது ஆராதனை விழா

ராகவேந்திரர் கோவிலில் 354வது ஆராதனை விழா


ADDED : ஆக 11, 2025 06:51 AM

Google News

ADDED : ஆக 11, 2025 06:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : குரும்பாபேட் ராகவேந்திரா சுவாமி கோவிலில் 354வது ஆராதனை விழா நேற்று துவங்கியது.

புதுச்சேரி, குரும்பாபேட் ராகவேந்திரா நகரில் அமைந்துள்ள ராகவேந்திர சுவாமிகளின் 354வது ஆராதனை விழா நேற்று(10ம் தேதி) துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.

விழாவை முன்னிட்டு, ராகவேந்திரா சுவாமிக்கு, காலை 5:00 மணிக்கு நிர்மால்ய விஸர்ஜனம், காலை 8:30 மணிக்கு மகா சிறப்பு அபிஷேகம், 11:00 மணிக்கு கனகாபிஷேகம் நடந்தது.

மதியம் 12:00 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 8:30 மணிக்கு பல மந்த்ராட்க்ஷாதை நடந்தது.

தொடர்ந்து, இன்று (11ம் தேதி) மற்றும் நாளை (12ம் தேதி) ராகவேந்திர சுவாமிக்கு ஆராதனை விழா நடக்கிறது. ஏற்பாடுகளை புதுச்சேரி ராகவேந்திரா சுவாமி மட் மந்த்ராலயா கிளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us