தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இளநிலை மருத்துவ படிப்புக்கான 3ம் கட்ட தகுதி பட்டியல் வெளியீடு

இளநிலை மருத்துவ படிப்புக்கான 3ம் கட்ட தகுதி பட்டியல் வெளியீடு

இளநிலை மருத்துவ படிப்புக்கான 3ம் கட்ட தகுதி பட்டியல் வெளியீடு


UPDATED : அக் 09, 2026 01:56 AM

ADDED : அக் 09, 2026 01:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 01:56 AM ADDED : அக் 09, 2026 01:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்டாக் இணையதளத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான 3ம் கட்ட தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சென்டாக் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரியில் அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, சிறுபான்மையினர் ஒதுக்கீடு மற்றும் என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டின் கீழ் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான 3-ம் கட்ட தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் www.centacpuducherry.in சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் இன்று 9ம் தேதி காலை 11 மணிக்குள் டேஷ்போர்டு மூலம் உள்நுழைந்து தெரிவிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சென்டாக் இணையதளத்தை பார்வையிடலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us