/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதியவரை தாக்கிய 4 பேருக்கு வலை
/
முதியவரை தாக்கிய 4 பேருக்கு வலை
ADDED : மே 19, 2025 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்,: சாமி ஊர்வலத்தில், முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தவளக்குப்பம் அடுத்த புதுக்குப்பத்தில் நேற்று முன்தினம் சாமி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் சென்ற மலையாளத்தான், 65, என்பவரிடம் அப்பகுதியை சேர்ந்த அஸ்வின் உட்பட 4 பேர் சேர்ந்து, தகராறு செய்தனர். பின், அவரை இரும்பு பைப்பால், தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து,அஸ்வின் உட்பட 4 பேரை தேடி வருகின்றனர்.