தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 4 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்

4 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்

4 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்


ADDED : மார் 15, 2025 09:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2025 09:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி; புதுச்சேரி போலீசில் 4 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்ஸ்பெக்டர் நியூட்டன் உணவு பாதுகாப்பு பிரிவில் இருந்து குற்ற பதிவேடுகள் பிரிவுக்கும், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சி.பி.சி.ஐ.டி.,க்கும், கிட்லா சத்யநாராயணா, பி.சி.ஆர்.பிரிவுக்கும், கடலோர காவல்படை வேலயன், குற்றம் மற்றும் நுண்ணறிவு சீனியர் எஸ்.பி., அலுவலகத்திற்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக சீனியர் எஸ்.பி., அனிதாராய் பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us