ADDED : நவ 21, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
பாகூர்: பாகூர் போலீசார் நேற்று (நவ.,20) ரோந்து சென்றனர்.
சோரியாங்குப்பம் கிராமத்தில், ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட தோட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த நாகராஜ் 41; கரையாம்புத்துாரில் ரகளையில் ஈடுபட்ட மாளிகைமேடு சரவணன் 52; ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல், கிருமாம்பாக்கம் போலீசார் ரோந்து சென்றபோது, முள்ளோடை பகுதியில் சுப உப்பளவாடியை சேர்ந்த ஜனார்த்தனன், 25; புதுப்பாளையம் ராகுல் 20; ஆகியோரை கைது செய்தனர்.
