sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தகராறு செய்த 4 பேர் கைது

தகராறு செய்த 4 பேர் கைது

தகராறு செய்த 4 பேர் கைது


ADDED : ஏப் 14, 2025 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2025 04:22 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பொது இடத்தில் தகராறு செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையம், சாராயக்கடை அருகே பொதுமக்களிடம் தகராறு செய்வதாக, மேட்டுப்பாளையம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது.

அதையடுத்து, போலீசார் அந்த பகுதியில் சென்ற போது, தகராறு செய்து கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

புதுச்சேரி ஜே.ஜே. நகர் மாடசாமி, 25, உழவர்கரை சத்யா, 25, ஜெயப்பிரதாப், 26, ஆகியோர் என, தெரியவந்தது.

அதே போல, மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ., சாலையில் தகராறு செய்த, கடலுாரை சேர்ந்த பிரபாகரன், 40, என்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us