sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆபாசமாக பேசிய 4 வாலிபர்கள் கைது

/

ஆபாசமாக பேசிய 4 வாலிபர்கள் கைது

ஆபாசமாக பேசிய 4 வாலிபர்கள் கைது

ஆபாசமாக பேசிய 4 வாலிபர்கள் கைது


ADDED : அக் 09, 2025 02:11 AM

Google News

ADDED : அக் 09, 2025 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: மது போதையில், பொதுமக்களை ஆபாசமாக பேசிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பொது இடத்தில் நின்று கொண்டு 3 வாலிபர்கள், பொதுமக்களை ஆபாசமாக பேசுவதாக தவளக்குப்பம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் அங்கு விரைந்து சென்று, மூவரையும் பிடித்து விசாரித்தனர்.

அவர்கள், பூரணாங்குப்பத்தை சேர்ந்த அருள்குமார், 36; ஆனந்தராமன், 26; ஆபாவாணன், 36; என்பது தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அதே போன்று, அரியாங்குப்பம், காக்கையாந்தோப்பு பகுதியில் மது போதையில் ஆபாசமாக பேசிய, பாகூரை சேர்ந்த சரவணன், 41; என்பவரை அரியாங்குப்பம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us