தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பி.ஆர்.டி.சி., ஊழியர்களுக்கு 40 சதவீத ஊதியம்

பி.ஆர்.டி.சி., ஊழியர்களுக்கு 40 சதவீத ஊதியம்

பி.ஆர்.டி.சி., ஊழியர்களுக்கு 40 சதவீத ஊதியம்


UPDATED : நவ 06, 2026 07:44 PM

ADDED : நவ 06, 2026 07:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:44 PM ADDED : நவ 06, 2026 07:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு பி.ஆர்.டி.சி,. ஊழியர்களுக்கு 40 சதவீதம் வழங்கப்பட உள்ளது.

புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தின்(பி.ஆர்.டி.சி.,) தொழிலாளர்களுக்கு அக்டோபர் மாதத்திற்கான ஊதியம் வழங்குவதில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதை ஏதுவாகவும், தற்போதைய நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டும், அக்டோபர் மாத ஊதியத்தில் தற்போது 40 சதவீதம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 60 சதவீத ஊதியத் தொகையானது, அரசிடமிருந்து நிதி வரப்பெற்றவுடன் விரைவில் வழங்கப்பட உள்ளது. இத்தகவலை பி.ஆர்.டி.சி., நிர்வாக பொது மேலாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us