தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதல்வர் அறிவித்தும் செயல்படுத்தாத 41 திட்டங்கள்

 முதல்வர் அறிவித்தும் செயல்படுத்தாத 41 திட்டங்கள்

 முதல்வர் அறிவித்தும் செயல்படுத்தாத 41 திட்டங்கள்


ADDED : பிப் 07, 2026 02:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 02:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முதல்வர் அறிவித்தும் செயல்படுத்தாமல் 41 திட்டங்கள் உள்ளதாக, மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை;

முதல்வர் ரங்கசாமி அனைத்து திட்டங்களையும் செயல்படுத்திவிட்டதாக கூறி வருகிறார். இலவசங்கள் என்ற அடிப்படையில், அவர் அறிவித்த பலவற்றை செய்திருக்கிறார் என்பது உண்மை. பல திட்டங்களை காலகெடுவுக்குள் முடிக்கவில்லை.

இன்று வரை, 41 திட்டங்கள் செயல்படுத்தாமல் உள்ளன. அதில், காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்டும் திட்டம், உப்பளம் மேம்பாலம் கட்டும் பணி, கிராமங்களில் நீட் பயிற்சி மையம் அமைக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தாமல் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us