sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சீட்டு விளையாடிய 7 பேர் கைது

 சீட்டு விளையாடிய 7 பேர் கைது

 சீட்டு விளையாடிய 7 பேர் கைது


ADDED : டிச 30, 2025 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 30, 2025 04:18 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் சூதாட்ட விளையாடிய ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால் மாவட்டத்தில் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதாக கிடைத்த தகவலின் பேரில் நகர போலீசாருக்கு வலத்தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொது இடத்தில் ஏழு பேர் பணம் வைத்து சூதாட்டம் ஆடியவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

இதிலக அதே பகுதியைச் சேர்ந்த வலத்தெரு பகுதியை சேர்ந்த திருமுருகன்.44; ,சக்திவேல், 42;, வெள்ளைசாமி,36; ராமன், 33; குரு பிரசாத், 33; ,விஜய் ,29; சௌந்தர்ராஜன், 49; ஆ கியோர் மீது வழக்குப் பதிந்து 7 பேரையும் கைது செய்தனர்.

மேலும் அவரிடம் 2500 ரூபாய், ஆறு மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us