தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரதமர் உருவ பொம்மை எரிப்பு காங்., நிர்வாகிகள் 8 பேர் கைது

 பிரதமர் உருவ பொம்மை எரிப்பு காங்., நிர்வாகிகள் 8 பேர் கைது

 பிரதமர் உருவ பொம்மை எரிப்பு காங்., நிர்வாகிகள் 8 பேர் கைது


ADDED : பிப் 24, 2026 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 04:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரித்த வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி காங்., அலுவலகம் எதிரில், ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரித்த பா.ஜ., வினரை கண்டித்து, புதுச்சேரி காங்., சார்பில் பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மையை பா.ஜ., அலுவலகம் அருகில் நேற்று முன்தினம் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இதில் போராட்டத்தில் ஈடுப்பட்ட புதுச்சேரி மகிளா காங்., தலைவி நிஷா, புதுச்சேரி மாணவர் காங்., தலைவர் ஹர்ஷவர்தன், துணை தலைவர் சூர்யமூர்த்தி, உள்ளிட்ட 8 பேரை ரெட்டியார்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us