sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பணி வழங்க கோரி ஊர்வலம் புதுச்சேரியில் 87 பேர் கைது

/

 பணி வழங்க கோரி ஊர்வலம் புதுச்சேரியில் 87 பேர் கைது

 பணி வழங்க கோரி ஊர்வலம் புதுச்சேரியில் 87 பேர் கைது

 பணி வழங்க கோரி ஊர்வலம் புதுச்சேரியில் 87 பேர் கைது


ADDED : ஜன 21, 2026 05:13 AM

Google News

ADDED : ஜன 21, 2026 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணி வழங்க கோரி, காதில் பூ வைத்து, ஊர்வலம் சென்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் பணி வழங்க வலியுறுத்தி, போராட்டம் நடத்தி வருகின்றனர்.அவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி வழங்காமல் இருந்து வருகிறது.

இதை கண்டித்து, போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் தெய்வீகன் தலைமையில், புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், காதில் பூ வைத்து, அண்ணா சாலை, அருகில், நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனையடுத்து,அண்ணா சாலையில் இருந்து சட்டசபை நோக்கி ஊர்வலமாக சென்ற 27 பெண் உட்பட 87 பேரை போலீசார் கைது செய்தனர்.

அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us