sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காரைக்காலில் 9 செ.மீ., மழை பதிவு

/

காரைக்காலில் 9 செ.மீ., மழை பதிவு

காரைக்காலில் 9 செ.மீ., மழை பதிவு

காரைக்காலில் 9 செ.மீ., மழை பதிவு


ADDED : டிச 13, 2024 06:17 AM

Google News

ADDED : டிச 13, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்காலில் 9 செ.மீ., மழை கொட்டியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

காரைக்காலில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதில் நேற்று காலை 8:30 மணிவரை 9 செ.மீ., மழை பதிவானது.

இதனால், பல இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. தலத்தெரு, நேரு நகர், கலெக்டர் அலுவலக சாலையோரங்களில் இருந்த பழமையான மரங்கள் வேருடன் சாய்ந்ததால், போக்குவரத்து பாதித்தது.

விழுந்த மரங்களை தீயணைப்பு படையினர் வெட்டி அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர். தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us