sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 காசு வைத்து சூதாட்டம் 9 பேர் கைது

/

 காசு வைத்து சூதாட்டம் 9 பேர் கைது

 காசு வைத்து சூதாட்டம் 9 பேர் கைது

 காசு வைத்து சூதாட்டம் 9 பேர் கைது


ADDED : டிச 20, 2025 06:20 AM

Google News

ADDED : டிச 20, 2025 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஒதியன்சாலை போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது உப்பளம் எக்ஸ்போ புதிய துறைமுக மைதானத்தில், சிலர் பணம் வைத்து சூது ஆடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு 1:05 மணியளவில் விரைந்தனர். அங்கு சூது விளையாடியவர்களை பிடித்து விசாரித்ததில், முதலியார்பேட்டை சேர்ந்த ராஜி,39; வாணரப்பேட்டை சேர்ந்த அருள், 29; பிரகாஷ், 36; சத்தியமூர்த்தி, 44; அற்புதராஜ், 42; பாவாணர் நகர் தமிழ்மணி, 38; ஆட்டுப்பட்டி சேர்ந்த முருகன், 47; வம்பாகீரப்பாளையம் சேர்ந்த தர்மேந்திரன், 42; சுரேஷ், 37; ஆகியோர் என்பது தெரியவந்தது. 9 பேரையும் போலீசார் கைது செய்து, சீட்டுக்கட்டு, மற்றும் 22 ஆயிரத்து 200 ரூபாயை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us