தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பொது இடத்தில் ரகளை: 3 பேர் மீது வழக்கு பதிவு

பொது இடத்தில் ரகளை: 3 பேர் மீது வழக்கு பதிவு

பொது இடத்தில் ரகளை: 3 பேர் மீது வழக்கு பதிவு


UPDATED : அக் 26, 2026 05:19 PM

ADDED : அக் 26, 2026 05:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 05:19 PM ADDED : அக் 26, 2026 05:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகூர் போலீசார் நேற்று (அக்.,25) ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, சோரியாங்குப்பம் வி.ஐ.பி., நகர் பகுதியில், ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட கடலுார் அடூர் அகரம் கிராமத்தை சேர்ந்த குணா 24; மணமேடு பெட்ரோல் பங்க் அருகே ரகளையில் ஈடுபட்ட செல்வாக்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன் 30; என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், முள்ளோடையில் ரகளையில் ஈடுபட்ட கரையேற்றிவிட்ட குப்பத்தை சேர்ந்த கார்த்திகேயன் 41 ; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us