தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இடத்தில் ரகளை 3 பேர் மீது வழக்கு பதிவு

இடத்தில் ரகளை 3 பேர் மீது வழக்கு பதிவு

இடத்தில் ரகளை 3 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : நவ 13, 2026 06:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2026 06:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருமாம்பாக்கம் போலீசார் நேற்று (நவ.,12) ரோந்து சென்றனர். முள்ளோடை பகுதியில் ரகளையில் ஈடுபட்ட கடலுார், மஞ்சக்குப்பத்தை சேர்ந்த சரவணன், 52; புதுப்பாளையத்தை சேர்ந்த் ஜெயபிரகாஷ், 28, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், பாகூர் போலீசார் ரோந்து சென்றபோது, சோரியாங்குப்பம் வி.ஐ.பி., நகர் பகுதியில், ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட உச்சிமேட்டை சேர்ந்த ஜெயவேல் 37; என்பவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us