தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

தாயை தாக்கிய மகன் மீது வழக்கு


ADDED : செப் 26, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்தியால்பேட்டை மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி, 48; கூலித்தொழிலாளி. இவரது மகன் மணிகண்டன், 24. இவர்,  வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்தார். இதனை தாய் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள பொருட்களை சேதபடுத்தி விட்டு, தாயை திட்டி, தாக்கி, மிரட்டல் விடுத்து சென்றார்.

காயமடைந்த விஜயலட்சுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, முத்தியால்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மணிகண்டன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us