தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு மீட்பு

வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு மீட்பு

வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு மீட்பு


ADDED : ஜூன் 14, 2025 07:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2025 07:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : வினோபா நகர் ஒரு வீட்டிற்குள் புகுந்த நல்லபாம்பினை வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர்.

பாக்கமுடையான்பேட், வினோபா நகரைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் வீட்டில் நேற்று இரவு 10:15 மணியளவில் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்தது.

இதனை பார்த்த இளையராஜா வனத்துறை தகவல் தெரிவித்தார். இதையடுத்து வனத்துறையைச் சேர்ந்த கண்ணதாசன் விரைந்து சென்று, பாம்பினை பிடித்து காட்டில் விட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us