sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'

/

 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'

 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'

 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'


ADDED : டிச 22, 2025 04:49 AM

Google News

ADDED : டிச 22, 2025 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கடற்கரை சாலையில் நடந்த பிட் இந்தியா சைக்கிள் பேரணியை துவக்கி வைத்த முதல்வர் ரங்கசாமி பேசியதாவது;

உடல் ஆரோக்கியமாக இருக்க வாரத்தில் ஒரு நாளாவது சைக்கிள் ஓட்ட வேண்டும். உடல் தகுதியுடன் இருந்தால் எதையும் செய்ய முடியும். ஏதேனும் ஒரு விளையாட்டில் ஆர்வம் காட்டுங்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கபடுகிறது. குழந்தைகள் சைக்கிள் ஓட்டுவது அழகு.

அதை அப்படியே வாழ்வில் கடைபிடித்தால் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்' என்றார்.

அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், 'பிட்' இந்தியா இயக்கம், உடல் ஆரோக்கியத்துக்காக துவங்கப்பட்டது.

ஞாயிறு தோறும் சைக்கிள் ஓட்டுவதை வலியுறுத்தி பேரணி நடந்தது. கிராமங்களில் திடல்கள், உள்விளையாட்டு அரங்கை மேம்படுத்த மத்திய அரசு ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளது.

30 தொகுதிகளிலும் விளையாட்டுக்களை மேம்படுத்த தலா ரூ. 10 கோடி வீதம் ரூ.300 கோடி பெற மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பி இருக்கிறோம்' என்றார்.






      Dinamalar
      Follow us