தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மயங்கி விழுந்தவர் சாவு 

மயங்கி விழுந்தவர் சாவு 

மயங்கி விழுந்தவர் சாவு 


ADDED : மே 24, 2025 03:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2025 03:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்,: தவளக்குப்பம் அடுத்த புதுகுப்பம் ஓட்டலில் தங்கிய சுற்றுலா பயணியின் நகை காணாமல் போனது. அதன்பேரில் போலீசார் ஓட்டலில் வேலை பார்த்த பெண் ஊழியர்கள் உட்பட ஐந்து பேரை தவளக்குப்பம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

அப்போது பெண் ஊழியருடன் வந்த அவரது கணவர் போலீஸ் நிலையத்தில் மயங்கி விழுந்தார். அவரை போலீசார் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us