ADDED : அக் 04, 2024 03:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மது போதையில், ஏ.டி.எம்.,ல் துாக்கிய வாலிபரை போலீசார் கவனித்து, விரட்டி அடித்தனர்.
புதுச்சேரி நீடராஜப்பையர் வீதியில், அரசு வங்கியின் ஏ.டி.எம்., உள்ளது. நேற்று மதியம் ஏ.டி.எம்., உள்ளே வாலிபர் ஒருவர் மது போதையில் ஏ.சி., காற்று வாங்கி துாங்கி கொண்டிருந்தார். பணம் எடுக்க ஏ.டி.எம்.,க்கு சென்றவர்கள், அச்சத்துடன் பணத்தை எடுத்து சென்றனர்.
தகவலறிந்த பெரியக்கடை போலீசார், அங்கு விரைந்து சென்று ஏ.டி.எம்.,ல் துாக்கிய வாலிபரை, அப்புறப்படுத்தினர்.

