நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோர்க்காடு அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அகல்யாணி, 20; வில்லியனுாரில் உள்ள தனியார் ஸ்டோர் ஊழியர்.
இவர் கடந்த 17ம் தேதி காலை 9:00 மணிக்கு வழக்கம் போல் வேலைக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
இவரை உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில், கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.