தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரசு காப்பீட்டு கழகத்தில் ஆதார் இணைப்பு  முகாம் 

அரசு காப்பீட்டு கழகத்தில் ஆதார் இணைப்பு  முகாம் 

அரசு காப்பீட்டு கழகத்தில் ஆதார் இணைப்பு  முகாம் 


ADDED : மார் 02, 2024 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2024 06:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி, தொழிலா ளர் அரசு காப்பீட்டு கழகத்தின் கிளை மேலாளர் ஜவகர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

புதுச்சேரி நீடராஜப்பையர் வீதியில் இயங்கும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக கிளை அலுவலகத்தில், ஆதார் இணைப்பு சிறப்பு முகாம், வரும் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை, காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடக்கிறது.

முகாமில், இதுவரை ஆதார் இணைக்காத தொழிலாளர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்கள், இ.எஸ்.ஐ.சி. அட்டை மற்றும் ஆதார் இணைப்பு முகாமில் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us