தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் ஆடிப்பெருக்கு

பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் ஆடிப்பெருக்கு

பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் ஆடிப்பெருக்கு


ADDED : ஜூலை 31, 2025 03:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2025 03:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இரும்பை, பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில், ஆடிப்பெருக்கு உற்சவம் வரும் 3ம் தேதி நடக்கிறது.

புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ், இரும்பை, டோல்கேட் அருகே பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆடிப்பெருக்கு உற்சவம் வரும் 3ம் தேதி நடக்கிறது.

அதையொட்டி, அன்று காலை 10:00 மணிக்கு பாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு 108 மஞ்சள் குடம் அபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து, பிரசாதம் வழங்கப்படுகிறது.

ஏற்பாடுகளை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் டிரஸ்ட் செய்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us