ADDED : ஆக 20, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாளை முன்னிட்டு, சத்பவனாஉறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தலைமைத் தேர்தல் அதிகாரி ஜவஹர் தலைமை தாங்கி, சத்பவனா உறுதிமொழியை வாசிக்கதலைமைச் செயலக ஊழியர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.