sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வாகனங்கள் நிறுத்துவதால் விபத்து

/

வாகனங்கள் நிறுத்துவதால் விபத்து

வாகனங்கள் நிறுத்துவதால் விபத்து

வாகனங்கள் நிறுத்துவதால் விபத்து


ADDED : மார் 10, 2026 04:01 AM

Google News

ADDED : மார் 10, 2026 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரப்பாலம் சந்திப்பில் கார் மற்றும் இரு சக்கர வானங்களை நிறுத்தி விட்டு கடைக்கு செல்வதால், வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது. முத்து, மரப்பாலம். வாய்க்காலில் குப்பைகள் தேக்கம் கொக்குபார்க் பெரிய வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளதால் கழிவுநீர் செல்ல முடியால் துர்நாற்றம் வீசி வருகிறது. கண்மணி, புதுச்சேரி.

இரவில் டவுன் பஸ் தேவை புதுச்சேரியில் இருந்து ஜிப்மருக்கு இரவில் டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மணி, புதுச்சேரி. சாலை மீன் கடைகளால் நெரிசல் உப்பளம் அம்பேத்கர் சாலை உப்பளம் பழைய துறைமுகம் செல்லும் ரோட்டில் மீன் கடைகளை வைத்து, வியாபாரம் செய்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஜோசப், புதுச்சேரி. நிழற்குடை தேவை மரப்பாலத்தில், பயணிகள் நிழற்குடை இல்லாமல் பொதுமக்கள் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர். அமரன், மரப்பாலம்.






      Dinamalar
      Follow us