sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விபத்தில் பாதித்தவருக்கு அஞ்சல் துறை மூலம் காப்பீடு

விபத்தில் பாதித்தவருக்கு அஞ்சல் துறை மூலம் காப்பீடு

விபத்தில் பாதித்தவருக்கு அஞ்சல் துறை மூலம் காப்பீடு


ADDED : செப் 22, 2024 01:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2024 01:51 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: விபத்தில், பாதிக்கப்பட்டவருக்கு அஞ்சல் துறை மூலம் காப்பீடு தொகை 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர், இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கத்தின் மூலம், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் மூலம், 396 ரூபாய் விபத்து காப்பீடு திட்டத்தில் பதிவு செய்திருந்தார்.

அவர் வேலை செய்யும் போது, கை பாதிக்கப்பட்டது. அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு விபத்து காப்பீடு தொகையாக 60 ஆயிரம் ரூபாய் அஞ்சல் துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இத்தகவலை, புதுச்சேரி கோட்ட துணை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us