தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/குறைதீர்வு முகாம்

குறைதீர்வு முகாம்

குறைதீர்வு முகாம்


UPDATED : அக் 12, 2026 09:21 PM

ADDED : அக் 12, 2026 08:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 09:21 PM ADDED : அக் 12, 2026 08:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அதேபோல்: வில்லியனுார் ரோடு மல்லிகா திருமண மண்டபத்தில் நாளை (14ம் தேதி) காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை குறைதீர்வு முகாம் நடக்கிறது. அதே போல, மரப்பாலம் துணை மின் நிலைய வளாகத்தில் வரும் 21ம் தேதி காலை 10:30 மணி முதல் 12:30 மணி வரை முகாம் நடக்கிறது.

மின் நுகர்வோர்கள் மின்துறை சம்மந்தமான குறைகளை முகாமில் பங்கேற்று தெரிவிக்கலாம் என புதுச்சேரி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us