UPDATED : அக் 16, 2026 07:54 AM
ADDED : அக் 16, 2026 01:37 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: போக்குவரத்து துறை துணை ஆணையருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது.
போக்குவரத்து துறை துணை ஆணையர் விநாயராஜ், புதுச்சேரி நகராட்சி ஆணையரின் பொறுப்புக ளையும் கூடுதலாக கவனிப் பார். மறு உத்தரவு வரும் வரை இப்பொறுப்பில் தற்காலிகமாக தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
