தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நலத்திட்ட உதவிகள் த.வெ.க., வழங்கல்

நலத்திட்ட உதவிகள் த.வெ.க., வழங்கல்

நலத்திட்ட உதவிகள் த.வெ.க., வழங்கல்


UPDATED : டிச 26, 2025 12:29 PM

ADDED : டிச 26, 2025 05:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 26, 2025 12:29 PM ADDED : டிச 26, 2025 05:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கிறிஸ்துமஸ்சை முன்னிட்டு, த.வெ.க., சார்பில், லாஸ்பேட்டை பொதுமக்களுக்கு போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பளராக த.வெ.க., நிர்வாகி முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இலவச போர்வைகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட தொகுதி நிர்வாகி புதியவன், த.வெ.க., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us