sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 என்.ஆர்.,காங்., பிரமுகர் நலத்திட்ட உதவி வழங்கல்

/

 என்.ஆர்.,காங்., பிரமுகர் நலத்திட்ட உதவி வழங்கல்

 என்.ஆர்.,காங்., பிரமுகர் நலத்திட்ட உதவி வழங்கல்

 என்.ஆர்.,காங்., பிரமுகர் நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : பிப் 28, 2026 05:07 AM

Google News

ADDED : பிப் 28, 2026 05:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: என்.ஆர்.காங்., பிரமுகர் மோகித் ரவிக்குமார் தனது பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

மங்கலம் தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர் மோகித் ரவிக்குமார். இவர், தனது பிறந்த நாளையொட்டி கோட்டைமேடு கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட கோட்டைமேடு, ஆரியப்பாளையம், பாரதி நகர், மங்கலம் நகர் உள்ளிட்ட பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் சேர்மன் பாலமுருகன், என்.ஆர்.காங்., பிரமுகர்கள் செல்வம், அனந்தசங்கர், மாறன், ராஜேந்திரன், பாலகிருஷ்ணன், ராமசாமி, சூசை, வடிவேல், ரமேஷ், சதாசிவம், பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us