sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நெய்வேலி யூகோ வங்கி கிளைஇடமாற்றம் செய்யப்பட்டு திறப்பு

/

நெய்வேலி யூகோ வங்கி கிளைஇடமாற்றம் செய்யப்பட்டு திறப்பு

நெய்வேலி யூகோ வங்கி கிளைஇடமாற்றம் செய்யப்பட்டு திறப்பு

நெய்வேலி யூகோ வங்கி கிளைஇடமாற்றம் செய்யப்பட்டு திறப்பு


ADDED : மார் 04, 2026 04:46 AM

Google News

ADDED : மார் 04, 2026 04:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : 0நெய்வேலி யூகோ வங்கி கிளை இடமாற்றம் செய்யப்பட்டு திறப்பு விழா நடந்தது.

நெய்வேலி யூகோ வங்கி கிளை, என்.எல்.சி., ஆர்ச் கேட் எதிரில் உள்ள காந்தி நகரில் இயங்கி வந்தது. தற்போது, சென்னை - கும்பகோணம் சாலை, காந்தி நகர், வி.ஜி.எஸ்., கெஸ்ட் அவுஸ் தரை தளத்தில் வங்கி இடமாற்றம் செய்யப்பட்டு புது பொலிவுடன் திறப்பு விழா நடந்தது.

நிகழ்ச்சியிக்கு, சென்னை யூகோ வங்கி பொது மேலாளர் ( வணிக வளர்ச்சி) ரஞ்சித்சிங் தலைமை தாங்கி சிறப்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக என்.எல்.சி., இந்தியா லிமிடெட் தலைமை பொதுமேலாளர் (நிதி) தனபால் பங்கேற்றார்.

தொடர்ந்து, கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், கட்டட உரிமையாளர் கோவிந்தராஜ், வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவு தரும்படி கிளை மேலாளர் கேட்டுக்கொண்டார்.

கிளை மேலாளர் சிவசுப்ரமணியன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us