sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கவர்னர், டி.ஜி.பி., ஆலோசனை

கவர்னர், டி.ஜி.பி., ஆலோசனை

கவர்னர், டி.ஜி.பி., ஆலோசனை


ADDED : செப் 25, 2024 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2024 06:24 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு குறித்து கவர்னர் கைலாஷ்நாதன், டி.ஜி.பி., யை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

கவர்னர் கைலாஷ்நாதன் புதுச்சேரியில் பல்வேறு பகுதிக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார். சட்டம் ஒழங்கு தொடர்பாக கவர்னர் மாளிகையில், நேற்று டி.ஜி.பி., ஷாலினி சிங் அழைத்து சட்டம் ஒழுங்கு குறித்து கேட்டறிந்தார்.

அப்போது கவர்னர், புதுச்சேரியில் சட்ட ஒழுங்கு பாதுகாக்க போலீசார் சிறப்பாக செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் போலீஸ் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us